ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கருப்புக்கொடி ஏந்தி பொதுமக்கள் தர்ணா
அந்தியூர் அருகே உள்ள முத்து கவுண்டர் புதூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் 40 குடும்பங்களுக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்கள் 100 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி தங்களுக்கு நடைபாதை இல்லை அதனால் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி இன்று கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி அந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
What's Your Reaction?