திமுகவுடன் எப்போதும் பாஜக கூட்டணி வைக்காது....
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை "திராவிட அரசியலை அடியோடு ஒழிக்க, 2026 தேர்தல்தான் சரியான தருணம்" தொண்டர்களை கேட்டுத்தான் தேசிய கட்சியான பாஜக முடிவு எடுக்கும். 2024 தேர்தலில், ஒரு மாற்று சக்தியாக தமிழகத்தில் பாஜக நிரூபித்துள்ளது. கருணாநிதியின் அரசியல், தனிமனித வாழ்க்கையை பிரித்துப் பார்க்கும் பக்குவம் பாஜகவுக்கு உள்ளது என கூறியுள்ளார்.
What's Your Reaction?