மாற்றுத்திறனாளிகளுக்கு தின சேவை புரிந்தவர்களுக்கு விருது
உலக மாற்றுத் திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம் 3ம் தேதி ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவைபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் விருது வழங்கப்படுகிறது என திருப்பூர் ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?