சீர்காழி அருகே போக்குவரத்து போலீசார் மீது தாக்குதல்
சீர்காழி அருகே போக்குவரத்து எஸ்.ஐ வேல்முருகன் தலைமையில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பைக்கில் வந்த மங்களதாசன் (35) என்பவரை போக்குவரத்து எஸ்.ஐ செந்தில் சோதனை செய்ய முயன்ற பொது அவரை தாக்கியுள்ளார். அவரை பிடிக்க முயன்ற பெண் போலீஸ் மற்றும் எஸ்.ஐ வேல்முருகனையும் மங்களதாசன் தாக்கியுள்ளார். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
What's Your Reaction?