17 வயது சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது புக் ஷோ வழக்கு
மதுரை சாத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளனர். அவருக்கு ஒர் ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறார். குழந்தைகள் உதவி எண்ணுக்கு அச்சிறுமி கொடுத்த தகவலின் பேரில் சாப்டூர் ஒன்றிய சமூகநலத்துறை அதிகாரி பாண்டியம்மாள் புகாரில் இளையராஜா, பொண்ணுகுட்டி, ராஜாகனி, ராஜபாண்டியம்மாள் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.
What's Your Reaction?