திருத்தணியில் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர் கைது
திருத்தணி பொதுப்பணித்துறை நீர்வள உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வரும் ரமேஷ் ஆர்கே பேட்டை சேர்ந்த விவசாயிடம் ஏரியில் உள்ள மண்ணை விவசாய நிலத்திற்கு எடுக்க அனுமதி கேட்டதற்கு ரூ 7 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதை அடுத்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுத்தலின் பேரில் ரூ 7 ஆயிரம் லஞ்சம் தரும் போது கையும் களமாக பிடித்து உதவி செயற்பொறியாளர் ரமேஷை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
What's Your Reaction?