ஈரோடு வங்கதேசத்தினர் 7 பேர் சிறையில் அடைப்பு

Oct 14, 2024 - 06:17
 0  3
ஈரோடு வங்கதேசத்தினர் 7  பேர் சிறையில் அடைப்பு

பெருந்துறை பகுதியில் பணிக்கம்பாளையம் ஏரியாவில் வட மாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் வங்காளதேசத்தினர் உரிய ஆவணங்கள் இன்றி பாஸ்போர்ட், விசா மற்றும் ஆதார் இல்லாமல் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோர்ட் உத்தரவுப்படி சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow