சிவகங்கையில் மழையின் காரணமாக உயிரிழந்தோருக்கு ரூபாய் 4 லட்சம்

Oct 18, 2024 - 07:02
 0  2
சிவகங்கையில் மழையின் காரணமாக உயிரிழந்தோருக்கு ரூபாய் 4 லட்சம்

சிவகங்கை, காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இந்த மழை காரணமாக மின்னல், மின்சாரம் தாக்கியும், மழை நீரில் மூழ்கியும் உயிரிழந்தவர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியின் கீழ் 4 பேருக்கு தலா ரூ.4 லட்சம் நேற்று (அக்.16) வழங்கப்பட்டதாக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow