மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த ஆட்சியர்
மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த ஆட்சியர்
அண்ணா பிறந்த நாளை ஒட்டி நேற்று (ஜனவரி-5) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மாரத்தன் போட்டியை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.ஆண்கள்,பெண்கள், அரசு ஊழியர்கள் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் எம்.பி மணி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
What's Your Reaction?