கடத்தூர் அருகே மது பாட்டில் கடத்தியவர் கைது
தர்மபுரி மாவட்டம் கடத்துார் எஸ்.ஐ.புவனேஸ்வரி மற்றும் போலீசார் நேற்று கடத்தூர்-அரூர் மெயின் ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது மொபட்டில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வரும் கொட்டாவூரை சேர்ந்த சரவணன் வயது 41.என்பவரை கைது செய்தனர்.அத்துடன் அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
What's Your Reaction?