திருப்பூர் காவல் துறை மழைக்கால எச்சரிக்கை
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பேனரில் பொதுமக்கள் “மழைக்காலங்களில் தங்கள் வாகனங்களை சீரான வேகத்தில் இயக்க” திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிவுரை வழங்கி உள்ளது.
What's Your Reaction?