மாவட்ட காவல் அலுவலகத்தின் சார்பாக முக்கிய அறிவிப்பு
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்டத்திலுள்ள நான்கு உட்கோட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மீட்புப் பணிகள் உபகரணங்களை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மழை பாதிப்புகள் குறித்து 9442992526 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிப்பு.
What's Your Reaction?