மக்காச்சோளம் அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பக்க ...
நார்ச்சத்து நிறைந்த மக்காசோளத்தை உட்கொள்வது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து கொலஸ்ட்ராலை குறைக்கிறது. ஸ்வீட் கார்ன் எல்டிஎல் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, மாரடைப்பும் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. ஆனால், இதனை அளவிற்கு அதிகமாக உட்கொள்வதால் செரிமானம் பாதிக்கப்படும். வயிற்று உப்புசம் பிரச்சனை ஏற்படும். இதனை அதிகமாக உட்கொள்வதால் சிலருக்கு சரும பிரச்சனைகள் ஏற்படும். தோலில் தடிப்புகள் தோன்றலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
What's Your Reaction?