ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ரயிலில் பயணிக்கும் பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் பட்டாசுகளை கொண்டு செல்ல வேண்டாம் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவுறுத்தியுள்ளது. எளிதில் தீப்பற்ற கூடியதாகவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும் என்பதால் பட்டாசுகளை ரயிலில் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
What's Your Reaction?