பெரம்பலூர் கைதியை விரட்டி பிடித்த காவல்துறை
அனுக்கூரை சேர்ந்த சம்பத்குமார் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் வழக்குகள் தொடர்பாக கோர்ட்டிலும் ஆஜராகாமல் இருந்தார். இதனால் சம்பத்குமாரை பிடிக்க கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்ததை தொடர்ந்து நேற்று போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைப்பதற்கு அழைத்து சென்றனர். சிறை வாசலில் சம்பத்குமார் தப்பி ஓடினார். அவரை போலீசார் விரட்டி பிடித்து சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?