இனி தாமதம் இல்லாமல் தட்கல் டிக்கெட் புக் செய்யலாம்!
ரயில் பயணத்திற்கான தட்கல் டிக்கெட் புக்கிங் தொடங்குவதற்கு 2-3 நிமிடங்களுக்கு முன் உள்நுழைவதற்கான சரியான நேரம் ஆகும். IRCTC தனது வாடிக்கையாளர்களுக்கு மாஸ்டர் லிஸ்ட் என்ற சிறப்பு அம்சத்தை வழங்குகிறது. அதில் முன்பதிவு செயல்முறையைத் தொடங்கும் முன் பயணிகளின் அனைத்து விவரங்களையும் நிரப்ப முடியும். இது முன்பதிவு செய்யும் போது நிறைய நேரத்தை மிச்சப்படுத்துகிறது. கிரெடிட் அல்லது டெபிட் கார்டுக்குப் பதிலாக யுபிஐ மூலமாகவும் பணம் செலுத்தலாம். இது நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
What's Your Reaction?