மதுரை மாவட்ட விவசாய குறை தீர்ப்பு முகாம்
மதுரை மாவட்ட விவசாயிகளின் குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும். இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அக்.18, காலை 11 மணிக்கு நடைபெறும். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம் என மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா நேற்று (அக்.15) அறிவித்துள்ளார்
What's Your Reaction?