மதுரை; போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் மாணவர் கைது
மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் சேர போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய மாணவன் அபிஷேக்கை கைது செய்துள்ளனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி நிர்வாக அலுவலர் கணேஷ் பாபு அளித்த புகாரில் கேணிக்கரை போலீசார், இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மகேந்திர சிங் என்பவரின் மகன் அபிஷேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?