அரசு பள்ளிக்கு நிலம் வழங்கியவருக்கு வீட்டு மனை பட்டா

Oct 27, 2024 - 06:47
 0  3
அரசு பள்ளிக்கு நிலம் வழங்கியவருக்கு வீட்டு மனை பட்டா

தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் ரேகோடஅள்ளி ஜாலிபுதூர் கிராமத்தை வசித்து வரும் முருகேசன் என்பவர் தனது சொந்த நிலத்தை கடந்த 2006ஆம் ஆண்டு ஜாலிபுதூர் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கியதை தொடர்ந்து அவர் பெயரில் நிலம், வீடு எதுவும் இல்லாததை அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாக இன்று தர்மபுரி கலெக்டர் X தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow