குறைவான வாக்காளர்களைக் கொண்ட கீழ்வேளூர் தொகுதி
தமிழகத்தில் 2025-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்.30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் 6 கோடியே 27 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் குறைவான வாக்காளர்களை கொண்ட தொகுதியாக கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி அமைந்துள்ளது. இதன் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,73,230 பேர் ஆகும். SHARE NOW!
What's Your Reaction?