தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலராக கவிதா பதவியேற்ற

Oct 16, 2024 - 06:32
 0  4
தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலராக கவிதா பதவியேற்ற

தர்மபுரி மாவட்டத்திற்கு புதிய வருவாய் ஆய்வாளராக ஆர் கவிதா இன்று (15/10/2024) பதவி ஏற்றுக்கொண்டார். புதிதாக பதவி ஏற்று கொண்ட வருவாய் ஆய்வாளருக்கு அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர் .

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow