மாவட்ட காவல்: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்

Sep 8, 2024 - 05:41
 0  9
1 / 1

1.

மதுரை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விபரம் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் இன்று ( செப். 7) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட உள்ள மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்களின் விபரம் மற்றும் அவர்களது தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அவசர உதவி தேவைபட்டால் அந்தந்த பகுதி காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow