கூலிப் பாக்கெட்டில் எச்சரிக்கை வாசகம் அவசியம்
கூல் லிப் கவரில் மண்டை ஓட்டுடன் கூடிய மனித எலும்புக் கூடு மற்றும் எச்சரிக்கை வாசகம் இடம் பெற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கூல் லிப் பாக்கெட்டில் உள்ள “Tobacco users die younger” என்ற வாசகம் இறக்கும் வரை இளமையாகவே இருக்கலாம் என புரிந்துகொள்ளும் விளம்பரம் போல் இருப்பதாக நீதிமன்றம் விமர்சனம் செய்து அதிருப்தி தெரிவித்துள்ளது.
What's Your Reaction?