19 துணை வட்டாட்சியர் அதிரடி இடம் மற்றும்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 19 வருவாய் துறை துணை வட்டாட்சியர்களை அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி தேர்தல் துணை வட்டாட்சியர் அண்ணாமலை வாணாபுரம் வட்ட வழங்கல் அலுவலராகவும் என 19 துணை வட்டாட்சியர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?