போதை பழக்கத்தை தடுக்க மூன்று கட்ட நடவடிக்கை -டிஐஜி மூர்த்தி
போதை பொருள்களால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை சரகத்தில் 256 கல்லூரிகள் உள்ளன. கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பழக்கத்தை தடுக்க மூன்று கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நெல்லை சரக டிஐஜி மூர்த்தி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?