பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுரை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவு ஜவுளி மற்றும் பொருட்களை வாங்குவதற்கு கூடும் இடங்களில் வாகன நிறுத்தம் செய்யும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. எந்தவித இடையூறும் இன்றி பொருட்கள் வாங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடைவீதிகளில் அதிகமாக கூட்டம் இருப்பதால் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை கவனமாக நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
What's Your Reaction?