அரியலூர் மாவட்டத்தில் மழை-எஸ் பி அலுவலகம் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி அரியலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் தீவிரம் காரணமாக ஏரி குளங்கள் ஆறுகள் முதலிய நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. எனவே குழந்தைகளை நீர் நிலைகளுக்கு விளையாட செல்ல அனுமதிக்காதீர்கள் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?