நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. உதகையில் 15ஆம் தேதி அரசு மேல்நிலை பள்ளி, குன்னூரில் 16ஆம் தேதி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளி, கோத்தகிரியில் 17ஆம் தேதி அரசு மேல்நிலை பள்ளி, கூடலூரில் 18ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்
What's Your Reaction?