விருதுநகர் குடியிருப்பு பகுதியில் பன்றி வளர்த்தால் நடவடிக்கை
பன்றிகளை வளர்க்க விரும்புவர்கள் அதற்கென தகுந்த இடத்தில் மட்டுமே வளர்க்க வேண்டும். பன்றிகளை வீட்டிலேயே வளர்த்தாலோ, குறிப்பாக சுகாதார முறைப்படி பராமரிக்காத இடத்தில் வளர்த்தாலோ மனிதர்களுக்கு கடுமையான நரம்பியல் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் பன்றிகள் வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
What's Your Reaction?