சிறுமிக்கு பாலியல் சீன்கள் போலீசார் வலை வீச்சு

சிறுசேரி செல்வா நகரைச் சேர்ந்தவர் ஜானி. இவரது வீட்டில் கார்பெண்டர் வேலை செய்தவர் ரவி (60). மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த இவர், ஜானியின் மகளை நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக அச்சிறுமி தாயாரிடம் தெரிவித்தார். தாயார் சிட்லபாக்கம் அனைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு செய்து கார்பெண்டர் தேடி வருகின்றனர்.
What's Your Reaction?






