3 அக்டோபர் 2026
THE POLICE TVதமிழ் செய்தி தளம்
பிரேக்கிங்

நெடுஞ்சாலையில் வாகன சோதனை: 40 கிலோ கஞ்சா பறிமுதல்

ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் சரக்கு லாரியில் மறைத்து கொண்டு வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.