3 அக்டோபர் 2026
THE POLICE TVதமிழ் செய்தி தளம்
பிரேக்கிங்

சென்னையில் கனமழை: தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம்

நகரின் பல பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த மழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் பம்புகள் மூலம் நீரை வெளியேற்றி வருகின்றனர்.

பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.