அதிரடி காட்டி வரும் அரூர் மதுவிலக்கு போலீசார்:

அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில், அரூர் கோட்டத்தில் கள்ளச்சாராயம், மதுபாட்டில் கள்ளத்தனமாக விற்பனை செய்தது.ஓட்டல், பொட்டிக் கடையில் குடிக்க அனுமதித்த கடைக்காரர்கள் உள்பட அரூர், பொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 3 பெண்கள் உள்பட 57பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிந்து 130 மதுபாட்டில், 236 லிட்டர் கள், 2 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
What's Your Reaction?






